நீரிழிவு நோயால் உண்டாகும் நரம்புக் கோளாறு
நட்சத்திரப் பயணங்கள்
சூரியனை சுற்றி ஒன்பது கிரகங்கள் வலம் வருவது எமக்கு தெரிந்த விடயம். ஆனால் இன்று நாம் வாழும் பூமியானது ஒரு காலத்தில் பிரபஞ்சத்தின் மையமாக கருதப்பட்டு வந்தது என்பது உங்களுக்கு எத்தனை பேருக்கு தெரியும்? |
ஜெராக்ஸ் காப்பி
WD
ஏன் என்ன பண்றாரு?
எல்லோரும் பேப்பர கொடுத்து காப்பி கேட்டா.. ப்ரூ காஃபியா இல்ல ஃபில்டர் காஃபியான்னு கேக்குறாரு.
*****
நகைச்சுவை விளம்பரங்கள்
நகைச்சுவை விளம்பரங்கள்
நீங்கள் உம்மன்னா மூஞ்சியா? பதிவை விட்டு விலகுங்கள்
இது நகைச்சுவை ரசிகர்களுக்கான பதிவு.
நீங்கள் உம்மன்னா மூஞ்சியா? பதிவை விட்டு விலகுங்கள்
இது நகைச்சுவை ரசிகர்களுக்கான பதிவு.
இது சொர்க்கத்தின் சிரிப்பு விழா
அவன் இறந்த பிறகு சொர்க்கத்திற்குப் போனான். அங்கே கடவுளைப் பார்த்து ”நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா?” என்றான். கடவுளும் ”சரி” என்று சொல்ல, அவன் கேட்டான்.
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
மைக்ரோசாஃப்ட் சான்ஃபிரான்ஸிஸ்கோ கிளையின் புதிய மேலாளர் பதவிக்கான நேர்முகம். ஏறக்குறைய 10000 பேர் கூடியிருந்தனர். அதில் ஒருத்தர் நம் ரமேஷ் ரங்கசாமி. அனைவரும் பரபரப்பாய் இருக்க, நம்மாளோ ஐஃபோனில் பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறார்.
பழி வாங்கிய மந்திரவாதி
"தாய்மார்களே, குழந்தைகளே, பெரியோர்களே, இதோ பாருங்கள். நான் வைத்திருக்கும் இந்தத் துணியில் ஒன்றுமில்லை, காலியாக இருக்கிறது!" (கையில் ஒரு துணியை விரித்து எல்லாப் பக்கமும் சுற்றி காண்பிக்கிறார்.)
சிரிச்சு வாழ வேணும்
கண்ணாடியின் முன்னால் நின்றுகொண்டிருந்த மனைவி சோகமாகச் சொன்னாள் கணவனைப் பார்த்து, "நான் எவ்வளவு அசிங்கமாயிட்டேன், எனக்கே என்னைப் பார்க்கப் பிடிக்கல்லை, என் மனசுக்கு ஆறுதலா ஏதாவது சொல்லுங்களேன்"
இதுமாதிரி இமெயில் அனுப்புங்கோ!இதுமாதிரி இமெயில் அனுப்புங்கோ!
கொஞ்ச நாளைக்கு நாம வெளியூர் போயிடறோம்னு வச்சுக்கோங்க. அல்லது அலுவலகத்திலிருந்து வெளியே போயிட்டு வர கொஞ்சம் லேட்டாகும்னு வச்சுக்கோங்க. இதுக்கிடையில வர்ற இமெயில்களுக்கு பதில் அனுப்ப "Auto Reply" அல்லது "Vacation response" என்ற வசதியை நாம உபயோகப்படுத்திக் கொள்வோம். அதுல நாம என்ன பதில் அனுப்ப விரும்புகிறோமோ அதைப் பதிவு செய்துவிட்டால், எந்த மெயில் வந்தாலும், நாம் பதிவு செய்து வைத்த பதில் உடனடியாக அவர்களுக்கு அனுப்பப்பட்டு விடும்.
முதலாளியின் பெருந்தன்மை!!
முதலாளியின் பெருந்தன்மை!!
“எல்லோரும் இந்த வருடம் கடுமையா வேலை செஞ்சிருக்கீங்க. உங்க எல்லோருக்கும் நான் தலா 5000 ரூபாய்க்கு காசோலை தர்றேன்.”
“எல்லோரும் இந்த வருடம் கடுமையா வேலை செஞ்சிருக்கீங்க. உங்க எல்லோருக்கும் நான் தலா 5000 ரூபாய்க்கு காசோலை தர்றேன்.”
வாழ மரம்
1. வாழ மரம்
தார் போடும் ! ஆனா அத வச்சி ரோடு போட முடியுமா ??
தார் போடும் ! ஆனா அத வச்சி ரோடு போட முடியுமா ??
2. செல் மூலமா sms அனுப்பலாம் ஆனா sms மூலமா
செல்-a அனுப்ப முடியாது
செல்-a அனுப்ப முடியாது
3. பாம்பு எத்தனை தடவை படம் எடுத்தாலும் அதால
ஒரு தடவை கூட Theatre-ல ரிலீஸ் பண்ண முடியாது …
ஒரு தடவை கூட Theatre-ல ரிலீஸ் பண்ண முடியாது …
4. ரேஷன் கார்டு-a வச்சு சிம் கார்டு
வாங்கலாம் ஆனா சிம் கார்டு-a வச்சு ரேஷன் கார்டு வாங்க முடியாது
வாங்கலாம் ஆனா சிம் கார்டு-a வச்சு ரேஷன் கார்டு வாங்க முடியாது
5. நீங்க என்ன தான் தீனீ போட்டு கோழி
வளர்த்தாலும் அது முட்ட தான் போடும் 100/100 எல்லாம் போடாது
வளர்த்தாலும் அது முட்ட தான் போடும் 100/100 எல்லாம் போடாது
6. பாக்கு மரத்துல பாக்கு இருக்கும் , தேக்கு
மரத்துல தேக்கு இருக்கும் , ஆனா பண மரத்துல பணம் இருக்காது ..! !
மரத்துல தேக்கு இருக்கும் , ஆனா பண மரத்துல பணம் இருக்காது ..! !
7. என்ன தான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும்
அதல Thank You சொல்ல முடியாது !!! !!!!! இதுதான் வாழ்க்கை
அதல Thank You சொல்ல முடியாது !!! !!!!! இதுதான் வாழ்க்கை
என்னதான் நீ புது மாடல்
என்னதான் நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும்
மெஸேஜ் Forwardதான் பண்ண முடியும்,
Rewindலாம் பண்ண முடியாது.
நகைச்சுவைத்துணுக்கு 1
அவர் பயங்கர குடிகாரர்னு எதை வச்சு சொல்ற?அவர் வீட்டுக்கு பக்கத்துல அவரை நம்பி ஒரு ஊருகாய் கம்பெனியே இருக்குன்னா பாரேன்.
**********
**********
3வது காதாக மொபைல் உள்ளதா? இதைப் படிங்க
எந்த நோயும் வந்த பிறகு சிகிச்சை மேற்கொள்வதை விட, வரும் முன் காப்பதே சிறந்தது என்று கூறுகிறார் மூளை அறுவை சிகிச்சை நிபுணர் சார்லி டியோ. |
மொபைலில் தமிழ் தளங்களை காண ஸ்கைபயர் உலாவி
முடி உதிர்வோருக்கு புற்று நோய் ஏற்படக் கூடிய சாத்தியம் குறைவு
30 வயதளவில் முடி உதிரும் ஆண்களுக்கு புற்று நோய் ஏற்படக் கூடிய சாத்தியம் மிகவும் குறைவாகக் காணப்படுவதாக அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். 2000 ஆண்களிடம் வொஷிங்டன் மருத்துவ கல்லூரி ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வின் மூலம் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. குறைந்த வயதில் முடி உதிரும் ஆண்களுக்கு புற்று நோயின் தாக்கங்கள் குறைவாகவே காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 வயதை அடையும் ஆண்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் முடி உதிர்வுப் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. |
மருந்து மாத்திரைகளினால் நீரிழிவு நோயை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது : மருத்துவ ஆய்வு
புத்திசாலிகள் ஏமாற்றுவதில்லை : இங்கிலாந்து பல்கலைக்கழகம்
விரைவில் வருகிறது 3டி டி.வி.
இந்நிறுவனங்கள் தயாரித்துள்ள 3டி டி.வி.,க்களை விரைவில் சந்தையில் விட உள்ளன. இதன் விலை 3000 டாலர் வரை இருக்கும் என்று எதிர்பாக்கப் படுகிறது. பானசோனிக் நிறுவனம் வெளியிட உள்ள 3டி டி.வி.,யில், 3 டி கண்ணாடிகள் தரப்படுகின்றன. |
எய்ட்ஸ் நோயை தடுக்கும் வாழைப்பழம்
எய்ட்ஸ் நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. நோய் வரும் முன், தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. காண்டம் பயன்படுத்தினால் எய்ட்ஸ் வராமல் தடுக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. |
கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி?
மொபைல் போன் பயன்படுத்தினால் மூளையில் கேன்சர் வருமா?
Food and Drug Administration மற்றும் CTIAThe Wireless Association போன்ற அமைப்புகள் புற்று நோய் உருவாக்கும் அளவிற்கு, மொபைல் போனிலிருந்து கதிர்வீச்சு இருப்பதில்லை என்று கூறுகின்றனர். ஆனால் Environmental Working Group (EWG) மற்றும் World Health Organization (WHO) ஆகிய அமைப்புகள் பத்து ஆண்டுகளுக்கு மேல் மொபைல் போன்களைப் பயன்படுத்தினால், மூளை மற்றும் எச்சில் சுரப்பியில் புற்றுநோய்க்கான கட்டிகள் வர வாய்ப்புகள் இருப்பதாக அறிவித்துள்ளன. மேலும் ஒருவரின் அன்றாட நடவடிக்கைகளில் மாற்றங்கள் வரவும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளன. குறிப்பாக வளரும் பருவத்தில் உள்ள மூளை உடைய சிறுவர்களிடம் இது நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளன. இன்னும் இரண்டு அமைப்புகள் ஒன்றுக்கொன்று மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளன. எது எப்படி இருந்தாலும், இத்தகைய சூழ்நிலையில் நாம் எப்படி இயங்க வேண்டும். மொபைல் போன்கள் நம் அன்றாட வாழ்க்கையின் ஓர் இன்றியமையாத சாதனமாக மாறிவிட்ட நிலையில், எந்த அளவிற்கு அதன் பாதிப்பிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்று பார்க்கலாமே! 1. குறைவான கதிர்வீச்சு உள்ள போன்: மொபைல் போனில் ஸ்பெசிபிக் அப்சார்ப்ஷன் ரேட்(SARSpecific Absorption Rate) என்று ஒரு அளவைக் கூறுகின்றனர். மொபைல் போன்கள் வாய்ஸ் மற்றும் டெக்ஸ்ட் அனுப்பிப் பெறுவதற்கு ரேடியோ அலைவரிசையை சக்தியைப் பயன்படுத்து கின்றன. இதனை நம் உடல் தசைகள் உறிஞ்சுகின்றன. ஒரு கிலோ தசையில் எந்த அளவு உறிஞ்சப்படும் வகையில் வெளியாகிறதோ அதனை SAR ரேட் என அழைக்கின்றனர். ஒவ்வொரு போனுக்கும் ஒருSAR ரேட் உண்டு. இந்த SAR ரேட் அதிகமாக இருந்தால், போனின் கதிர்வீச்சும் அதிகமாக இருக்கும். உங்கள் போனின் பேட்டரிக்குக் கீழாக, போனுடைய FCC (Federal Communications Commission) எண் தரப்பட்டிருக்கும். FCC யின் இணைய தளம் சென்று, உங்கள் போனின் FCC எண் கொடுத்து அதன் கதிர்வீச்சு மற்றும் அபாய தன்மையினைத் தெரிந்து கொள்ளலாம். EWG.org என்ற தளத்தில், மொபைல் போன்கள் குறித்த தகவல்கள் அடங்கிய டேட்டா பேஸ் உள்ளது. அங்கு சென்று நீங்கள் பயன்படுத்தும் மொபைல் போனின் அபாயத் தன்மையினை அறிந்து கொள்ளலாம். இதன் அடிப்படையில் சாம்சங் நிறுவனத்தின் இம்ப்ரஸன் (Impression) என்னும் போன் தான் மிக மிக குறைவான கதிர்வீச்சு உடையது. மோட்டாரோலாவின் மோட்டோ வியூ 204 மற்றும் டி–மொபைல் மை டச் 3ஜி ஆகியவை அதிக கதிர் வீச்சு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வெளியான மொபைல் போன்களில் மோட்டாரோலா ட்ராய்ட், பிளாக்பெரி போல்ட் 9700, எச்.டி.சி. மேஜிக் மற்றும் எல்.ஜி.சாக்லேட் டச் ஆகியவை அதிகமான கதிர்வீச்சு உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த ஆண்டு போன்களில் மிகவும் குறைவாக கதிர்வீச்சு உள்ளவையாக மோட்டாரோலா ப்ரூட் ஐ680, சாம்சங் மிதிக், பான்டெக்ஸ் இம்பேக்ட் (Motorola Brute i680, Samsung Mythic, and Pantech Impact) அறிவிக்கப்பட்டுள்ளன. (இவற்றில் சில இந்தியாவில் தற்போது விற்பனைக்கு வராமல் இருக்கலாம்) எனவே நீங்கள் வாங்கும் போன் குறைவான கதிர்வீச்சு உள்ளதாக வாங்குவது நலம். 2. ஹெட்செட் / ஸ்பீக்கர்: போனுடன் ஹெட்செட் அல்லது ஸ்பீக்கரை இணைத்துப் பயன்படுத்துவது பயன் தரும். ஏனென்றால் போனை உடலுடன் ஒட்டி இல்லாமல் வைத்துக் கொள்ளலாம். போனை ஸ்பீக்கர் மோடில் வைத்து இயக்குவதனால், போன் கதிர் வீச்சு தலைக்குச் செல்லாமல் பார்த்துக் கொள்ளலாம். 3. அதிகம் கேள், குறைவாகப் பேசு: போனில் நாம் பேசும் போதும், டெக்ஸ்ட் அனுப்பும்போதும் கதிர்வீச்சு அதிகம் இருக்கும். ஆனால் வரும் அழைப்பினைக் கேட்கும் போது இது குறைவாக இருக்கும். எனவே குறைவாகப் பேசுவது நல்லது. 4. பேசும்போது ஏற்படும் கதிர்வீச்சினைக் காட்டிலும், டெக்ஸ்ட் அனுப்புகையில் குறைவான வீச்சே இருக்கும். எனவே அதிகம் டெக்ஸ்ட் பயன்படுத்தவும். 5. சிக்னல் வீக்? மூடிவிடு: உங்கள் போனுக்கான சிக்னல் குறைவாக இருந்தால், உங்கள் போன் ஒலி அலையைப் பெற முயற்சிக்கையில் கதிர் வீச்சு அதிகமாக இருக்கும். எனவே அப்போது பேச முயற்சிப்பதை நிறுத்தி, பின் சிக்னல் அதிகமாக இருக்கையில் பேசவும். 6. சிறுவர்களே கவனம்: சிறுவர்களின் உடல் மற்றும் மூளை பெரியவர்களைக் காட்டிலும் அதிகம் மொபைல் கதிர்வீச்சின் பாதிப்புக்குள்ளாகும். எனவே சிறுவர்களை மொபைல் பயன்படுத்து வதிலிருந்து தடுக்கவும். 7. மூடிகளா? வேண்டாம்: மொபைல் ஆன்டென்னா மூடி, கீ பேட் மூடி போன்றவை போனுக்கு வரும் சிக்னல்களை ஓரளவிற்குத் தடுப்பதால், சிக்னல்களைத் தெளிவாகப் பெற உங்கள் போன் அதிக கதிர்வீச்சினை அனுப்பும். எனவே இந்த வகை மூடிகளைப் பயன்படுத்துவதனைத் தடுக்கவும். அறிவியல் சாதனங்கள் நம் வாழ்வில் வளம் சேர்த்தாலும், இது போல ஆபத்துக்களையும் தாங்கியே வருகின்றன. நாம் தான் இத்தகைய இடர்ப்பாடுகளிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் |
மூன்று சிம்களுடன் இன்டெக்ஸ் மொபைல்
முடி உதிர்வோருக்கு புற்று நோய் ஏற்படக் கூடிய சாத்தியம் குறைவு
நவீன செல்போன் : இனி மவுன மொழியில் பேசலாம்
முகத்தில் உதடு மற்றும் தாடைப்பகுதியில் பொருத்தப் படும் சென்சார் கருவிகள் உதடு மற்றும் முக அசைவை வார்த்தையாக மொழிமாற்றம் செய்கிறது. இந்தப்பணியை செய்ய சிறப்பு மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. பின்னர் இந்த வார்த்தைகள் தொலைபேசி இணைப்பு வழியாக எதிர் முனையில் உள்ளவர்களுக்கு அனுப்பப்படுகிறது. இது தவிர ஸ்பீக்கர் மூலமும் இந்த பேச்சை கேட்கலாம். இந்த நவீன கண்டுபிடிப்பின் மூலம் வாய்பேச இயலாதவர்கள் மற்றும் பக்கவாத நோய் தாக்குதலால் பேச முடியாதவர்கள் பலன் பெறலாம். இவர்களின் உதட்டு அசைவின் மூலம் இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை மற்றவர்கள் புரிந்துகொள்ள முடியும். |
தாயின் பேச்சு' குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும்
அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்!
அமெரிக்காவின் சுற்றுச்சூழல் அமைப்பு (ஈடபிள்யூஜி) சமீபத்தில் ஒரு செல்போன் பட்டியலை வெளியிட்டது.
இதில் ஆப்பிள், எல்ஜி, சாம்சங், எச்டிசி, மோட்டாரோலா, பிளாக்பெரி உள்ளிட்ட 10 முன்னணி நிறுவன பிராண்ட் செல்போன்களைப் பயன்படுத்துவதால் அணுக்கதிர் வீச்சு பாதிக்கப்பட்டு மூளைப் புற்று நோய், இதயம் பாதிப்பு உள்ளிட்ட கொடிய நோய்கள் உண்டாக வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதில் ஆப்பிள், எல்ஜி, சாம்சங், எச்டிசி, மோட்டாரோலா, பிளாக்பெரி உள்ளிட்ட 10 முன்னணி நிறுவன பிராண்ட் செல்போன்களைப் பயன்படுத்துவதால் அணுக்கதிர் வீச்சு பாதிக்கப்பட்டு மூளைப் புற்று நோய், இதயம் பாதிப்பு உள்ளிட்ட கொடிய நோய்கள் உண்டாக வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு செல்போனும் வெளிப்படுத்தும் கதிர்வீச்சின் அளவை வைத்து இந்த லிஸ்ட் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ரேடியேஷன் அளவை Specific Absorption Rate எனப்படும் SAR அலகைக் கொண்டு கணக்கிடுகிறார்கள்.
அந்த லிஸ்ட்:
மோட்டாரோலா ட்ராய்ட் (Motorola Droid)
அதிகபட்ச ரேடியேஷன் – 1.50 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 1.49 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 1.50 W/kg
ஆப்பிள் ஐபோன் 3 ஜி – ஜிஎஸ்எம் 850 (Apple iPhone 3G S)
அதிகபட்ச ரேடியேஷன் – 1.19 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 0.63 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.52 W/kg
எச்டிசி நெக்ஸஸ் ஒன் (HTC Nexus One)
அதிகபட்ச ரேடியேஷன் – 1.39 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 0.87 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 1.39 W/kg
பிளாக்பெர்ரி – போல்ட் 9700 (Blackberry Bold 9700)
அதிகபட்ச ரேடியேஷன் – 1.55 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 1.55 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.77 W/kg
சாம்சங் இன்ஸ்டிங்க்ட் எச்டி (Samsung Instinct HD)
அதிகபட்ச ரேடியேஷன் – 1.16 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 1.16 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.71 W/kg
மோட்டாரோலா க்ளிக் (Motorola Cliq)
அதிகபட்ச ரேடியேஷன் – 1.10 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 0.69 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 1.10 W/kg
மோட்டாரோலா ப்ரட் (Motorola Brute i680)
அதிகபட்ச ரேடியேஷன் – 0.86 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 0.59 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.86 W/kg
பேண்டக் இம்பாக்ட் (Pantech Impact)
அதிகபட்ச ரேடியேஷன் – 0.92 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 0.72 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.92W/kg
எல்ஜி சாக்லேட் டச் (LG Chocolate Touch)
அதிகபட்ச ரேடியேஷன் – 0.46 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 1.46 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.79W/kg
சாம்ஸங் மிதிக் (Samsung Mythic)
அதிகபட்ச ரேடியேஷன் – 1.08 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 0.67 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.64W/kg
ஜிஎஸ் எம் 1900 மாடல் இது.
மோட்டாரோலா மற்றும் சாம்சங் குழும தயாரிப்புகளே இந்த பட்டியலில் அதிகமாக இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே செல்போன் வாங்கும் வாங்கும் முன் அல்லது பயன்படுத்தும் முன் இந்த கதிர்வீச்சு சமாச்சாரத்தையும் கவனத்தில் கொள்ளவும்!
Thanks to:http://www.z9tech.com
விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க
கருத்தடை மாத்திரை பயன்படுத்தும் பெண்கள் அதிக நாள் உயிர்வாழ்கின்றனர்
பொதுவாக கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்துவதால் கர்ப்பப்பை புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் பெண்களைத் தாக்கும் என்று பரவலான எண்ணம் உள்ளது. |
ஜி-மெயில் : எக்ஸ்ட்ரா டிரைவ்
ஆனால் இவற்றை நாம் செல்லும் இடத்திற்கு எடுத்துச் செல்வது கடினம். மேலும் இவையும் நிலையாகப் பல ஆண்டுகளுக்கு இவற்றைக் கொண்டிருக்குமா என்பதுவும் ஐயமே. |
மனதை படிக்கும் கம்ப்யூட்டர் வடிவமைப்பு
டார்வினிசத்தை அறிவியல் நிராகரிக்கிறது...!
"விஞ்ஞானிகளின் மூடநம்பிக்கை" என்ற எமது முன்னைய கட்டுரை ஒன்றில் நிறைய விஞ்ஞான உண்மைகள் என்று நாம் கருதுபவை அனைத்தும் உண்மையிலேயே ஆழமான அடித்தளத்தை கொண்டவையல்ல, பல போது அதிகார வர்க்கத்தின் அபிலாசைகளை திருப்திப் படுத்தும் ஒரு மறைமுக அரசியல் அந்த விஞ்ஞான கருத்துக்களின் பின்னணியில் இருக்கின்றன எனக் குறிப்பிட்டிருந்தோம்.
நான் பார்த்தேன்! - (மூளையும் அதிசய சக்திகளும் 05)
இவ்வளவு நாளாக சீரியசான விடையங்களை மட்டும் பார்த்து வந்த நாம். இன்று ஒரு மாறுதலுக்காக உரு வெளித்தோற்றம் சம்பந்தப்பட்ட ஒரு பிரபல எழுத்தாளரின் (ஜேம்ஸ் தர்பர்) நகைச்சுவையுடன் ஜோசிக்கவும் வைக்கும் கதையைப்பார்ப்போம்....
மொபைல் போனில் தமிழ் தளங்களை வாசிக்க

பிளாக்கரில் சிறப்பு இடுகைகளை பிரித்து காட்டுவது எப்படி?
பிளாக்கரில் நாம் பதிவிடும் போது ஒவ்வொரு இடுகைகளையும் அதிக சிரத்தையுடன் தான் எழுதி வருகிறோம். நாம் எழுதும் இடுகைகளில் அதிக வரவேற்பை பெற்ற சிறப்பான இடுகைகள் இருக்கும். தினமும் நம் வலைப்பதிவிற்கு வருகை தரும் புது வாசகர் நமது சிறந்த இடுகைகளை தேடி பிடித்து படிப்பாரா என்பது சந்தேகம்தான்.
நம் வலைப்பதிவில் நாம் சிறந்தது, அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டும் என்று விரும்பும் இடுகைகளை தனியே பிரித்து பட்டியலிட்டு வாசகர்களுக்கு காட்டலாம். நான் இந்த பிளாக்கில் வலது புறம் சிறப்பு இடுகைகள் என்று பட்டியலிட்டு உள்ளதை போன்று. அதை எவ்வாறு எளிதாக செய்வது என்று பார்ப்போம்.
நம் வலைப்பதிவில் நாம் சிறந்தது, அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டும் என்று விரும்பும் இடுகைகளை தனியே பிரித்து பட்டியலிட்டு வாசகர்களுக்கு காட்டலாம். நான் இந்த பிளாக்கில் வலது புறம் சிறப்பு இடுகைகள் என்று பட்டியலிட்டு உள்ளதை போன்று. அதை எவ்வாறு எளிதாக செய்வது என்று பார்ப்போம்.
பிளாக்கரில் சுருக்கத்தை காட்ட 'மேலும் வாசிக்க' வசதி
நமது வலைப்பதிவு வேகமாக திறக்கும்படி அமைத்து இருந்தால்தான் வாசிப்பவர்கள் விரும்புவர். சில வலைப்பதிவுகள் திறக்க நேரம் பிடிக்கும் போது அவற்றை வாசிக்காமல் / தொடர்ந்து செல்லாமல் விட்டு விடுவதுண்டு. அணுகுவதற்கும் எளிமையாக இருக்க வேண்டும்.
நகைச்சுவையாக புகைப்படங்களை வடிவமைக்கவென இலவச இணையவழி மென்பொருள்

அவ்வாறு நகைச்சுவையாக,கேலிசித்திரங்களாக மிக குறுகிய நேரத்தில் மென்பொருட்களை பாவித்து வடிவமைப்பதென்பது மிகவும் கடினமான விடயம். அத்தகைய புகைப்படங்களை வடிவமைக்க விரும்புபவர்களுக்கென இலவச இணையவழியிலான மென்பொருள் உள்ளது.
அழிக்க முடியாதவாறு கோப்புக்களை (Folders) எவ்வாறு உருவாக்குவது?
பிளாகரில் நிலையான பக்கம்(Static Page) உருவாக்குவது எப்படி?
அனைவராலும் அதிகமாக உபயோகிக்கப்படும் கூக்குளியின் பிளாகரில் சில நாட்களுக்கு முன் நிலையான பக்கம் (Static Page) எனும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியது. நிலையான பக்கம் என்பது இடுகைகள் போல் இல்லாமல் தனித்துவமாக இருக்கும். முக்கியமாக இந்த பக்கங்கள் வைப்பகத்துகு ( Blog Archive) செல்லாமல் தனியான சுட்டி மூலம் கையாளப்படும். இந்த புதிய வசதியினால், என்னை பற்றி (About me), தொடர்பு கொள் (Contact me), அல்லது அறிவிப்புகள் போன்ற பக்கங்களை திறம்பட உருவாக்கலாம்.
எந்தவித மென்பொருளும் பயன்படுத்தாமல் இணையவேகத்தினை அதிகரிப்பது எப்படி?
இனி எவ்வாறு இணைய வேகத்தினை அதிகரிப்பது எனப்பார்ப்போம்.
கூகுள் டாக் (gtalk)-ஐ வலைப்பூவில் இணைப்பது எப்படி?
உங்கள் வலைப்பூவிற்கு வரும் பார்வையாளர்கள் தங்கள் கருத்தை பகிர்ந்துகொள்ள பின்னூட்டமிடுகிறார்கள். அதுபோல் உங்களுடன் நேரலையில் (online) உரையாட கூகுளில் ஒரு வசதியுள்ளது. இதன் மூலம் உங்கள் பார்வையாளர்கள் நீங்கள் இணையத்தில் இணைந்துள்ளீர்களா(online or offline), இல்லையா என்பதையும் அறியலாம். இந்தவசதியின் மூலம் பார்வையாளர்கள் ஜீமெயில் கணக்கு (gmail account) இல்லாமலும், ஜீடாக் மென்பொருள் நிறுவாமலும்(install) உங்களுடன் உரையாடலாம்.
இணையத்திலிருந்து இலவசமாக நூல்களை தரவிறக்க சில இணையத்தளங்கள்(Free Books)
அதைவிட நாம் இன்று இணைய உலகில் பல்வேறுபட்ட மின்நூல்களையும் பெற்றுக்கொள்ளகூடியதாக இருக்கின்றது. அவ்வாறான மின்நூல்களை இணையத்தில் இலவசமாக வழங்கவென பல இணையத்தளங்கள் உள்ளன.
அத்தகைய இணையத்தளங்கள் சிலவற்றின் பட்டியல்:
1. FreeBookSpot
FreeBookSpot இல் 4485 இலவச நூல்கள் 96 வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் விஞ்ஞான, அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் கணணி நூல்களை பெற்றுக்கொள்ளகூடியதாக இருக்கின்றது.
இணையத்தளச்சுட்டி: FreeBookSpot
http://www.freebookspot.in/
2.4eBooks
இந்த இணையத்தளத்தில் கணணி சம்பந்தமான மற்றும் கணணி நிரலாக்க நூல்கள் பலவற்றை பெற்றுக்கொள்ளகூடியதாக இருக்கின்றது.
இணையத்தளச்சுட்டி: 4eBooks
http://4ebooks.org/
3.Free-eBooks
உயிரியல், சுகாதாரம், மருத்துவம், முகாமைத்துவம், பொருளியல், பொறியியல்,கணணி மற்றும் வலையமைப்பு, மெய்யியல், உளவியல், அரசியல், ஆன்மீகம், கலை, இலக்கியம், மற்றும் பொழுதுபோக்கு போன்ற இன்னும் பல்வேறுபட்ட துறைகளில் நூல்களை பெற்றுக்கொள்ளகூடியதாக இருக்கும்.
இணையத்தளச்சுட்டி: Free-eBooks
http://www.free-ebooks.net/
4. GetFreeEBooks
கலை, இலக்கியம், ஆன்மீகம், கணிதவியல், கணணி வலையமைப்பு, நிரலாக்கம், மொழியியல், சமூகவியல், நாவல்கள் முகாமைத்துவம் போன்ற பல்வேறுபட்ட நூல்களை பெற்றுக்கொள்ளகூடியதாக இருக்கின்றது.
இணையத்தளச்சுட்டி: GetFreeEBooks
http://www.getfreeebooks.com/
5. FreeComputerBooks
கணணி சம்பந்த்தப்பட்ட பல்வேறுவகையான நூல்கள்,கணணி சஞ்சிகைகள் பாடக்குறிப்புக்கள் போன்றவற்றை பெற்றுக்கொள்ள முடியும்.
இணையத்தளச்சுட்டி: FreeComputerBooks
http://freecomputerbooks.com/
6. FreeTechBooks
கணணி விஞ்ஞானம், மென்பொருள் பொறியியல், கணிதவியல், கணணி நிரலாக்கம் போன்ற பல்வேறுபட்ட தொழில்நுட்பம் சார்ந்த நூல்களை பெற்றுக்கொள்ள முடியும்.
இணையத்தளச்சுட்டி: FreeTechBooks
http://www.freetechbooks.com/
7. KnowFree
இணைய சஞ்சிகைகள், கணணி சார்ந்த நூல்கள் கணிதவியல் நூல்கள், பொறியியல், மருத்துவ விஞ்ஞானம், போன்ற பல்வேறுபட்ட நூல்களை பெற்றுக்கொள்ள முடியும்.
இணையத்தளச்சுட்டி: KnowFree
http://knowfree.net/
8. OnlineFreeEBooks
பொறியியல், சுகாதாரம் மற்றும் மருத்துவம், கணணி மற்றும் தொழில்நுட்பம், விளையாட்டு, அறிவியல் போன்ற பல்வேறு வகையான நூல்களை பெற்றுக்கொள்ள முடியும்.
இணையத்தளச்சுட்டி: OnlineFreeEBooks
http://www.onlinefreeebooks.net/
9. The Online Books Page
30,000 க்கும் மேற்பட்ட இலவச நூல்களை தாங்கியதொரு இணைய நூலகம்.
இணையத்தளச்சுட்டி: The Online Books Page
http://digital.library.upenn.edu/books/
10. BookYards
பிரபல்யம் பெற்ற எழுத்தாளர்களின் நூல்கள் பலவற்றை இங்கே பெற்றுக்கொள்ள முடியும்.
இணையத்தளச்சுட்டி: BookYards
http://www.bookyards.com/
இணையத்தில் தமிழ் மின்னூல்கள்

பெயரில்லாமல் கோப்புறையை உருவாக்கல்

பெயரில்லாமல் ஒரு கோப்புறையை (Folder) உங்களால் உருவாக்க முடியுமா? கணினியில் இருக்கும் ஒவ்வொரு கோப்பும்(File),கோப்புறையும்(Folder) ஏதோ ஒரு பெயரைக் கொண்டிருக்கும். விண்டோஸில்(Windows) கோப்புறை (Folder) ஒன்றை அதற்குப் பொருத்தமான ஒரு பெயரை வழங்க வேண்டும்.
பெயரை வழங்காதுவிடின் New Folder எனும் பெயரை விண்டோஸ் முன்னிருப்பாக(default) போட்டுக் கொள்ளும். பெயர் ஏதும் வழங்காமல் வெறுமையாக விட்டுப் பாருங்கள். அப்போது பெயரில்லாமல் கோப்புறையை உருவாக்க விண்டோஸ் அனுமதிக்காது. திரும்பத் திரும்ப Space Bar விசையையோ(Key) Delete விசையையோ(key) அழுத்தினாலும் New Folder எனனும் பெயரையே விண்டோஸ் எடுத்துக் கொள்ளும்.
நான் சொல்வது சரிதானா என்பதை கணினி முன்னே உட்கார்ந்து ஒரு முறை முயன்று பார்த்து விட்டு கீழே சொல்லப்படும் வழி முறையைப் படியுங்கள்.
முதலில் போல்டர் ஒன்றை உருவாக்குங்கள். அதன் பெயரை (text label) அழித்து விட்டு விசைப்பலகையில்(Keyboard) ‘Alt’ கீயை அழுத்தியவாறே இலக்கம் ‘255′ ஐ டைப் செய்யுங்கள். அப்போது பெயரில்லாமல் ஒரு கோப்புறை தோன்றக் காணலாம். இலக்கத்தை தட்டச்சு செய்ய விசைப்பலகையில் எண்ணியல் விசைப்பலகையையே(Numeric Keyboard) பயன் படுத்த வேண்டும் என்பதை நினைவில்
பெயரை வழங்காதுவிடின் New Folder எனும் பெயரை விண்டோஸ் முன்னிருப்பாக(default) போட்டுக் கொள்ளும். பெயர் ஏதும் வழங்காமல் வெறுமையாக விட்டுப் பாருங்கள். அப்போது பெயரில்லாமல் கோப்புறையை உருவாக்க விண்டோஸ் அனுமதிக்காது. திரும்பத் திரும்ப Space Bar விசையையோ(Key) Delete விசையையோ(key) அழுத்தினாலும் New Folder எனனும் பெயரையே விண்டோஸ் எடுத்துக் கொள்ளும்.
நான் சொல்வது சரிதானா என்பதை கணினி முன்னே உட்கார்ந்து ஒரு முறை முயன்று பார்த்து விட்டு கீழே சொல்லப்படும் வழி முறையைப் படியுங்கள்.
முதலில் போல்டர் ஒன்றை உருவாக்குங்கள். அதன் பெயரை (text label) அழித்து விட்டு விசைப்பலகையில்(Keyboard) ‘Alt’ கீயை அழுத்தியவாறே இலக்கம் ‘255′ ஐ டைப் செய்யுங்கள். அப்போது பெயரில்லாமல் ஒரு கோப்புறை தோன்றக் காணலாம். இலக்கத்தை தட்டச்சு செய்ய விசைப்பலகையில் எண்ணியல் விசைப்பலகையையே(Numeric Keyboard) பயன் படுத்த வேண்டும் என்பதை நினைவில்
புகைப்படங்களை மிக இலகுவாக வடிவமைக்கவென ஒரு இலவச மென்பொருள்

Photoscape எனப்படும் இந்த மென்பொருளானது பல புகைப்படங்களை ஒன்று சேர்த்து உருவாக்கவும்(Photo Combine) மற்றும் அசையும் உருவங்களை(GIF Animation) உருவாக்கவும் மற்றும் புகைப்படங்களை ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்திற்கு மாற்றியமைக்கவும்(Format Conversion) உதவுகின்றது. இன்னும் பல்வேறுபட்ட அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு இலவச மென்பொருள் பதிப்பாக உள்ளது.
மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: Photoscape Download Link

மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: Photoscape Download Link

இலவசமாக இணையமுகவரிகளை பெற்றுக்கொள்ள சில இணையசேவைகள்(Free Domain Names)
1.http://www.co.cc/
இந்த இணையத்தளத்தில் ஒரு பயனாளர் கணக்கிற்கு 3 இணையமுகவரிகளை(Free Domain Names) பெற்றுகொள்ள முடியும். அதன் பின்னர் பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு இணையமுகவரிக்கும் $10 செலுத்தவேண்டும்.
CNAME, A, MX, NS ,TXT போன்ற சேவைகளையும் மற்றும் Google Apps,windows live சேவைகளையும் இதனோடு இணைந்ததாக பெற்றுக்கொள்ள முடியும்.
2. http://www.eu.tv/
இந்த இணையத்தளத்தில் ஒரு பயனாளர் கணக்கிற்கு 3 இணையமுகவரிகளை(Free Domain Names) பெற்றுகொள்ள முடியும். CNAME, A, MX, NS ,TXT போன்ற சேவைகளையும் மற்றும் Google Apps,windows live சேவைகளையும் இதனோடு இணைந்ததாக பெற்றுக்கொள்ள முடியும்.
3. http://www.co.tv/
இந்த இணையத்தளத்தில் ஒரு பயனாளர் கணக்கிற்கு 3 இணையமுகவரிகளை(Free Domain Names) பெற்றுகொள்ள முடியும். CNAME, A, MX, NS ,TXT போன்ற சேவைகளையும் மற்றும் Google Apps,windows live சேவைகளையும் இதனோடு இணைந்ததாக பெற்றுக்கொள்ள முடியும்.
4. http://www.smartdots.com/
இணையமுகவரியுடன் உங்கள் இணையமுகவரியில் அமைந்த மின்னஞ்சல் முகவரிகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.
5. http://www.cydots.com/
இணையமுகவரியுடன் உங்கள் இணையமுகவரியில் அமைந்த மின்னஞ்சல் முகவரிகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.
இணையத்தில் அசலாக வேட்டையாடலாம்
இணையத்தில் A முதல் Z வரை தேடுவதற்காக பயன்படுத்துகிறோம் ஆனால் அதிலும் மிக திறமையாக தேடுவோர் மிக சிலரே. காரணம் சரியான யுத்திகள் தெரியாமல் இருப்பதுதான் என்பேன். இந்த இடுகையில் நோக்கம் தேடுதலை செம்மையாக்குவதே.
தேடுதளங்கள் அடிப்படையில் பல ராகங்களாக இருந்தாலும் முதன்மையாக பிரிப்பது "தேடும் விதம்" மற்றும் "தேடுமிடம்".
தேடும் விதம் என்றால், நாம் தரும் கேள்விக்கு அந்த எந்திரம் எப்படி தேடுகிறது என்கிற முறையில் பகுக்கப்படுவது. {Informative analysis}
இதில்,
க்ராவலர் தேடுதளங்கள்
அடிக்கடி தங்கள் (crawler) இயக்கிகள் மூலம் எல்லாதளங்களுக்கும் தவழ்ந்தச் சென்று செய்திகளை சேகரித்துக் கொண்டுவரும். இதன் மூலம் தங்கள் சொந்த தகவல்தளத்தில் (database) சேமித்துக்கொள்ளும். இதன் தொழிற்நுட்பம் மிகவும் வரண்டது ஆனால் இதுதான் பிரதானமாக பயன்படுகிறது.
அடுத்ததாக சில தளங்களின் தேடுபொறி தான் தேடாமல் அடுத்த, அதாவது க்ராவலர் வகை தளங்களிடமிருந்து பெற்றுத்தரும் இவை மேட்டதேடல் {தமிழ்ப்பதமாக உருவகத்தேடல் எனக் கொள்ளலாம்). இவற்றின் சிறப்பு, ஒரே தேடலை பலதளத்தில் தேடிய புண்ணியம் தரும்.
http://www.dogpile.com
http://vivisimo.com/
http://www.metacrawler.com/
http://www.mamma.com
http://www.surfwaxcom
http://vivisimo.com/
http://www.metacrawler.com/
http://www.mamma.com
http://www.surfwaxcom
மேலும் தகவலுக்கு: http://searchenginewatch.com/2156241
அடுத்ததாக திரள் தேடுதளங்கள் எனலாம். கூகிள் போன்றவை ஒரே பரிமாணத் தேடலைத்தரும் ஆனால் இவை முப்பரிமாணத் தேடல்களைத்தரும். இதை நான் கூறுவதைவிட அனுபவித்துப்பாருங்கள்
அடுத்ததாக கணித்துவத் தேடுதளங்கள். இவை முன்னதைப் போல பரந்த பதிலைத் தருவதில்லை மாறாக கூர்மையான பதிலைத்தரும். நாம எதைத்தேடுகிறோமோ அதனைப் பற்றி மட்டும் விவரிக்கும் .இத்தகையத் தேடலில் வினைத்தொடர்களாக கேள்வியைக் கேட்க கூடாது.
சொற்பொருள் தேடுதளங்கள் (sematic search engine) இவை HTML அல்லாத மற்றுவடிவ கோப்புகளிலிருந்தும் தேடலைச் செய்யும். இதில் டிவிட்டரையும் சேர்த்துத் தேடும்
இவற்றும் மேல் சமுகத் தேடுதளங்கள் உள்ளன. இவை பெரிதாக தகவலைத் திரட்டத்தேவையில்லை மக்கள் மக்களுக்காக பதில்களை இட்டுச்செல்வார்கள் நாமும் தெரிந்த கேள்விக்கு பதிலளிக்கலாம். இதன் சிறப்பு என்னவென்றால் உங்களுக்கு கிடைக்கும் பதில்கள் அனுபவப் பூர்வமானது.
என்றால் ஒரு குறிப்பிட்ட விஷயங்கள் சார்ந்த தேடும் தளங்களாகப் பிரிக்கப்படுவது (subject analysis). நாம் குறிப்பிட்ட துறை பற்றி தெளிவாகப் பெறலாம்.
செய்திகளுக்கானத் தேடலுக்கு
வேலைவாய்ப்புத் தேடலுக்கு
http://www.timesjobs.com/
http://www.naukri.com/
http://www.monster.com/
http://hotjobs.yahoo.com/
http://www.careerbuilder.com
http://www.bixee.com/
மேலதிக தளங்களுக்கு:
http://www.naukri.com/
http://www.monster.com/
http://hotjobs.yahoo.com/
http://www.careerbuilder.com
http://www.bixee.com/
மேலதிக தளங்களுக்கு:
http://www.pcmag.com/article2/0,2817,2342781,00.asp
http://jobsearch.about.com/od/topjobsdb/Top_Job_Search_Web_Sites.html
http://jobsearch.about.com/od/topjobsdb/Top_Job_Search_Web_Sites.html
சொத்துடமை தேடலுக்கு
வணிகத் தேடலுக்கு
கண்ணொளித் தேடலுக்கு
www.bing.com/videos/browse
www.blinkx.com/
www.podscope.com/
http://video.google.com/
http://video.yahoo.com/
www.blinkx.com/
www.podscope.com/
http://video.google.com/
http://video.yahoo.com/
இப்படி தேடுமிடப்பிரிவுகள் பல...
சில தேடு தளங்களின் தொகுப்புக்கள் இங்கே
http://en.wikipedia.org/wiki/List_of_search_engines
http://www.dmoz.org/Computers/Internet/Searching/Search_Engines/
http://www.dmoz.org/Computers/Internet/Searching/Search_Engines/
இப்போது இணையத்தில் உங்கள் தேடுதலுக்கான விடை எங்கே கிடைக்கும் என்ற விடை உங்களுக்கு கிடைத்திருக்கும்.
எப்படித் தேடுவதென்ற சில யோசனைகளைப் பகிர்கிறேன்.
- ஆங்கிலத்தில் தேடும் பொழுது "a", "the", "an" போன்ற எழுத்துக்கள் தவிர்க்கவும்
- எழுத்துப் பிழையற்ற சரியானச் சொற்களைப் போட்டுத்தேடவும்
- தேடும் பொழுது +,|,-," போன்ற கணினி குறிகளைப் பயன்படுத்துங்கள்.
- தேடுதலை செழுமைபடுத்த filetype, site, info போன்ற கட்டளைகளுடன் கொடுத்து கூர்மையான பதிலை பெறலாம்.
இப்போது விளக்கம்:
இரண்டு சொற்களை ஒரே நேரத்தில் தேட வேண்டுமா!
+ இரண்டு சொற்களுக்கிடையே இந்த கூட்டல் குறியைப் போட்டுத்தேடினால் இரண்டு சொற்களும் கொண்ட விடையைத்தான் முதலில் தரும் .
ஆசியாவை தேடவேண்டும் ஆனால் பாகிஸ்தான் பற்றி தேடக்கூடாதா!
- இரண்டு சொற்களுக்கிடையே இந்த கழித்தல் குறியைப் போட்டுத்தேடினால் அந்த சொல்லைத்தவிர்த்து விடைகளைத் தரும்
கவிதைகள் அல்லது கதைகள் மட்டும் தேடவேண்டுமா!
| என்ற அல்லது குறியை {பொதுவாக என்டர் பட்டனுக்கு மேலேயிருக்கும்} இரண்டு சொற்களுக்கிடையே பயன்படுத்தினால் இரண்டில் ஏதேனும் ஒரு சொல் இருந்தாலும் அந்த பக்கத்தை விடையாகத்ததரும்.
ஒரு வாக்கியத்தை அப்படியே தேட வேண்டுமா?
"" என்ற மேற்குறிகளுக்குள் நாம் சில சொற்களையிட்டுத் தேடினால் அந்தசொற்களை அப்படியே தேடும்
//intitle:பழைய டைரி// என்று போட்டால் இந்த வாசகம் தலைப்புக்களில் இருக்கிறதாவென்று தேடும்.
//allintitle:// என்பது இதன் பன்மைக் கட்டளை அதிகமான சொற்கள் தேடும் பொழுது இதைபயன்படுத்தலாம்
//intext:பழைய டைரி// என்று போட்டால் இந்த வாசகம் செய்திகளில் இருக்கிறதாவென்றும் தேடும்.
//allintext:// என்பது இதன் பன்மைக் கட்டளை எனக்கொள்ளலாம்.
//inurl:பழைய டைரி// இவை தளத்தின் முகவரியில் மட்டும் தேட
//allinurl:// என்பது இதன் பன்மைக் கட்டளை எனக்கொள்ளலாம்.
site: என்பது தேவையான ஒரு கட்டளை. ஒரு குறிப்பிட்ட தளத்தில் மட்டும் தேட இதை பயன்படுத்தலாம். 'site:தளமுகவரி' என்று போட்டு அதன் பிறகு கேள்வியைப் போட்டால் அந்த தளத்தை மட்டும் தேடும்
உதா: //site:vannitec.blogspot.com மென்பொருட்கள்// இது மென்பொருட்கள் பற்றி அந்த தளத்தில் மட்டும் தேடும்
link: என்பது அந்த தளத்திற்கு யாரெல்லாம் இணைப்பு கொடுத்துள்ளனர் என கண்டுபிடிக்கலாம்
உதா: //link:suduthanni.blogspot.com // என்றால் அந்த தளத்திற்கு இணைப்பு கொடுத்த தளங்களை விடையாகத் தரும்
related: என்பதைப் பயன் படுத்தினால் அந்த தளத்திற்கு இணையான வேறு தளங்களைக் காட்டும்
உதா: //related:vikatan.com// என்றுயிட்டால் குமுதம், தினமலர், நக்கீரன் போன்ற தளங்களைக்காட்டும்
filetype: என்பதைப்பயன்படுத்தி நாம் நமக்குத் தேவையான கோப்புக்களை தேடலாம்
உதா: jpeg கோப்பாக தேட //filetype:jpeg// என்று உங்கள் கேள்வியுடன் கொடுத்தால் பதில்களெல்லாம் jpeg தான்
info: என்று கொடுத்து ஒரு தளத்தைக்கொடுத்தால் அதனுடைய பலதகவல்களைத்தரும்
உதா: //info:tvs50.blogspot.com//என்றால் அந்த தளம் பற்றி கூகிள் சேமித்துவைத்துள்ள cache, கூகிள் கொண்டுள்ள அனைத்து லிங்க், மற்றும் பல தகவலை மொத்தமாகத்தரும்
மேலும் சில கட்டளைகள் கொஞ்சம் தொழிற்நுட்பம் சார்ந்தவை
cache: என்பதை பயன் படுத்தி அழிந்த பக்கங்களின் தகவல்களை குறிப்பிட்ட காலம் வரை பெறலாம்.
inanchor:
linlink:
datarange:
author:
group:
போன்றவைகளை பயன்படுத்தி இன்னும் சிறப்பாக தேடலாம்.
இப்பொது சில கேள்விகள்:
ஒரு தளத்தில் உள்ள jpg படக்கோப்புகளை மட்டும் தேடவேண்டுமானால் என்ன செய்வது?
//site:neechalkaran.blogspot.com filetype:jpg// (உங்கள் தளமுகவரியை இட்டுக்கொள்ளவும்) என்று கூகிள் இமேஜில் போட்டால் போதும்.
ஒரு தளத்திலிருந்து மற்றொரு தளத்திற்கு இனைப்பு கொடுக்கப்பட்டுள்ளதா என்று அறிய வேண்டுமா?
//site:ethirneechal.blogspot.com "google.com"// (உங்கள் தளமுகவரியை இட்டுக்கொள்ளவும்) என்று போட்டால் கூகிள் இணைப்பு எங்கெல்லாம் கொடுக்கப்பட்டுள்ளது என அறியலாம்.
ஒரு நபரைப்பற்றி ஒரு சில தளங்கள் நீங்கலாக தேடுவது எப்படி?
//abdul kalam -site:twitter.com -site:wikipedia.org// என்று இட்டால் அந்த தளங்களிலிருந்து விடைகள் வராது.நன்றி : எதிர்நீச்சல்
Subscribe to:
Posts (Atom)