அத்தியாயம் -01 இறைச்செய்தியின் ஆரம்பம்

mj;jpahak; 1
,iwr;nra;jpapd; Muk;gk;
mstw;w mUshsd;> epfuw;w md;GilNahd; my;yh`;tpd; jpUg;ngauhy;...
'Gfhuh'itr; rhHe;j 'KfPuh'tpd; kfdhd ,g;uh`Pkpd; kfd; ,];khaPy; mtHfspd; kfd;> ,khKk; mtHfspd; kfd;> ,khK `hgps; mg+ mg;jpy;yh`; vd;wiof;fg;gLgtuhd K`k;kj;(u`;) $wpdhH:

அத்தியாயம் - 20 சூரத்துத் தாஹா

mj;jpahak; - 20
]_uj;Jj; jh`h
mstw;w mUshsDk; epfuw;w md;GilNahDkhfpa my;yh`;tpd; jpUg;ngauhy;(Jtq;Ffpd;Nwd;)
20:1. jh`h.
20:2. (egpNa!) ePH Jd;gg;gLtjw;fhf ehk; ,e;j FHMid ck;kPJ ,wf;ftpy;iy.

அத்தியாயம் - 19 சூரத்து மர்யம்

mj;jpahak; - 19
]_uj;J kHak;
mstw;w mUshsDk; epfuw;w md;GilNahDkhfpa my;yh`;tpd; jpUg;ngauhy;(Jtq;Ffpd;Nwd;)
19:1. fh/g;> `h> ah> Id;> ]hj;

அத்தியாயம் - 18 சூரத்துல் கஹ்ஃபு

mj;jpahak; - 18
]_uj;Jy; f`;/G(Fif)
mstw;w mUshsDk; epfuw;w md;GilNahDkhfpa my;yh`;tpd; jpUg;ngauhy;(Jtq;Ffpd;Nwd;)
18:1. jd; mbahH kPJ ve;j tpjkhd (Kuz;ghL) NfhzYk; ,y;yhjjhf Mf;fp ,t;Ntjj;ij ,wf;fp itj;jhNd> me;j my;yh`;Tf;Nf Gfo; midj;Jk; chpj;jhFk;.

அத்தியாயம் -17 பனீ இஸ்ராயீல்

mj;jpahak; - 17
  gdP ,];uhaPy;(,];uhaPypd; re;jjpfs;)
mstw;w mUshsDk; epfuw;w md;GilNahDkhfpa my;yh`;tpd; jpUg;ngauhy;(Jtq;Ffpd;Nwd;)
17:1. (my;yh`;) kpfg; ghpRj;jkhdtd;; mtd; jd; mbahiu igj;Jy; `uhkpypUe;J (f/gj;Jy;yh`;tpypUe;J njhiytpypUf;Fk; igj;Jy; Kfj;j]pYs;s) k];[pJy; mf;]htpw;F Xhputpy; mioj;Jr; nrd;whd;; (k];[pJy; mf;]htpd;) Rw;nwy;iyfis ehk; mgptpUj;jp nra;jpUf;fpd;Nwhk;; ek;Kila mj;jhl;rpfis mtUf;Ff; fhz;gpg;gjw;fhf (mt;thW mioj;Jr; nrd;Nwhk;); epr;rakhf mtd; (ahtw;iwAk;) nrtpAWNthdhfTk;; ghHg;NghdhfTk; ,Uf;fpd;whd;.

அத்தியாயம் - 16 சூரத்துந் நஹ்ல்

mj;jpahak; - 16
]_uj;Je; e`;y; (Njdp)
mstw;w mUshsDk; epfuw;w md;GilNahDkhfpa my;yh`;tpd; jpUg;ngauhy;(Jtq;Ffpd;Nwd;
16:1. my;yh`;tpd; fl;lis te;J tpl;lJ mijg;gw;wp ePq;fs; mtrug;glhjPHfs;; mtd; kpfTk; J}atd; - mtHfs; ,izitg;gtw;iw tpl;Lk; kpf;f Nkyhdtd;.

அத்தியாயம் -15 சூரத்துல் ஹிஜ்ர்

mj;jpahak; - 15
  ]_uj;Jy; `p[;H (kiyg;ghiw)
mstw;w mUshsDk; epfuw;w md;GilNahDkhfpa my;yh`;tpd; jpUg;ngauhy;(Jtq;Ffpd;Nwd;)
15:1. myp/g;> yhk;> wh. (egpNa!) ,it Ntjj;jpDilaTk; njspthd jpUf;FHMDilaTkhd trdq;fshFk;.

அத்தியாயம் - 14 சூரத்துத் இப்றாஹீம்

This summary is not available. Please click here to view the post.

அத்தியாயம் - 13

mj;jpahak; - 13
]_uj;Jj; u/J (,b)
mstw;w mUshsDk; epfuw;w md;GilNahDkhfpa my;yh`;tpd; jpUg;ngauhy;(Jtq;Ffpd;Nwd;)
13:1. myp/g;> yhk;> kPk;> wh. ,it Ntjj;jpd; trdq;fshfTk;. NkYk; (egpNa!) ck; kPJ> ck; ,iwtdplkpUe;J mUsg;gl;Ls;s ,J cz;ikahFk; - vdpDk; kdpjHfspy; ngUk;ghNyhH (,jid) ek;Gtjpy;iy.

அத்தியாயம்-12

mj;jpahak;-12
#uj;Jy; A+]{/g; (A+]{/g;)
mstw;w mUshsDk; epfuw;w md;GilNahDkhfpa my;yh`;tpd; jpUg;ngauhy;(Jtq;Ffpd;Nwd;
12:1. myp/g;> yhk;> wh. ,it njspthd ,t;Ntjj;jpd; trdq;fshFk;.
12:2. ePq;fs; tpsf;fpf; nfhs;tjw;fhf> ,jid mugp nkhopapyhd FHMd; epr;rakhf ehNk ,wf;fp itj;Njhk;.

அத்தியாயம் -11

mj;jpahak;-11
#uj;Jy; `_J (`_J)
mstw;w mUshsDk; epfuw;w md;GilNahDkhfpa my;yh`;tpd; jpUg;ngauhy;(Jtq;Ffpd;Nwd;)
11:1. myp/g;> yhk;> wh. (,J) NtjkhFk;; ,jd; trdq;fs; (gy;NtW mj;jhl;rpfshy;) cWjpahf;fg;gl;L gpd;dH njspthf tpthpf;fg;gl;Ls;sd- NkYk;> (,it ahtw;iwAk;) ed;fwpgtDk;> Qhdk; kpf;NfhDkhfpa(,iw)tdplk; ,Ue;J(te;J)s;sd.

நோன்பு கேள்வி - பதில்கள்!

நோன்பு கேள்வி - பதில்கள்!
 
கேள்வி: மன திருப்திக்காக நோன்பு நீய்யத்தை தமிழில் சொல்லிக் கொள்ளலாமா..?  ஒளு செய்து விட்டு மனைவியை முத்தமிட்டால் ஒளு முறியுமா..? 

ரமலான் நோன்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது)விதிக்கப்பட்டுள்ளது. (அதன்மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன் 2:183)

நோன்பு திறத்தல்

முன்னுரை:
    நோன்பு திறக்கும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகளை குர்ஆன், ஹதீஸ்களில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது. அவற்றை ஒவ்வொரு முஸ்லிமும் விளங்கிக் கொள்வது அவசியமாகும்.

ஸஹர் செய்தல்

முன்னுரை
    நோன்பை தொடங்கும் முகமாக பின்னிரவில், பஜ்ர் நேரம் ஆரம்பமாகும் முன்பு உணவு உட்கொள்ளப்படுவதற்கு ஸஹர் என்று பெயர். இது தொடர்பாக ஏராளமான செய்திகள் குர்ஆன் ஹதீஸ்களில் காணக்கிடைக்கின்றன. முஸ்லிம்கள் அவற்றை அறிந்து கொள்வது அவசியமாகும்.

நோன்பின் சிறப்புகள்

முன்னுரை
        ரமளான் நோன்புக்கென்று சில சிறப்புகள் உள்ளன. ஒவ்வொரு முஸ்லிமும் நோன்பின் முழுமையான பயனை அடைவதற்காக அதன் சிறப்புகளை அறிந்து கொள்வது அவசியமாகும்.

றமழான் மாதத்தின் சிறப்புகள்

முன்னுரை
    அரபி மாதங்கள் என அழைக்கப்படும் சந்திர மாதங்களில் 9 வது மாதம் ரமளான் மாதமாகும். இந்த ரமளான் மாதத்திற்கென்று சில சிறப்புகள் உள்ளன. ஒவ்வொரு முஸ்லிமும் அம்மாதத்தின் முழுமையான பயனை அடைவதற்காக அதன் சிறப்புகளை அறிந்து கொள்வது அவசியமாகும்.   

நோன்பு - பயனுள்ள சிந்தனைகள்

வருடந்தோரும் நம்மையெல்லாம் சந்தித்து விட்டு செல்லும் ஒரு வசந்தமான மாதம் தான் நோன்பு மாதம். நம்மில் நிறைய பேர் மற்ற மாதங்களைப் போல இந்த புனித மாதத்தையும் சராசரியாகவே கழித்து விட்டு போய் விடுகிறார்கள். அல்லாஹ்வின் பால் நம்மை நெருக்கிக் கொள்வதற்கான நிறைய வழி முறைகள் இந்த மாதத்தில் உண்டு. நாம் இந்த மாதத்திற்குறிய அட்டவனையை திட்டமிட்டு தொகுத்துக் கொண்டால் ரமளான் மாதத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தஹஜ்ஜத்/ தராவீஹ்/ வித்ரு/ இரவுத் தொழுகை/ ஓர் அலசல்

(தமிழ் முஸ்லிம்களிடம் இத் தொழுகைகள் பற்றி நிறைய சந்தேகங்கள் உள்ளன அவற்றை அலசுகிறது இந்தக் கட்டுரை)

நபி(ஸல்) அவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்தும் - விரும்பியும் தொழுத தொழுகை வித்ருத் தொழுகை ஆனாலும் இது கடமையான தொழுகையல்ல.

பிறை பார்ப்பதின் அறிவியல் அர்த்தம் என்ன?

ரமலான் மாதத்தின் துவக்கத்தையும், அதன் முடிவையும் கணக்கிட மிகவும் துல்லியமான முறைகளை கையாள வேண்டியது உலகளாவிய முஸ்லிம்களுக்கு இன்றியமையாத விஷயமாகும். இந்த விஷயத்தில் வானவியல் ஆராய்ச்சியின் கணிப்புகள் நமக்கு பெரிதும் துணை புரிகின்றன. அவை துல்லியமான, நம்பகமான தகவல்களை அளிக்கின்றன என்பதில் மிக நீண்ட காலமாகவே அறிஞர்கள் மாற்றுக் கருத்துக் கொள்ளவில்லை. அதி நவீன கருவிகளைக் கொண்டு மிக மிக நுட்பமான தகவல்களை பிறைகளை கணக்கிடுவதில் தரக்கூடிய விஞ்ஞான வளர்ச்சியடைந்து விட்ட இந்த காலக்கட்டத்துக்கு முன்பிருந்தே அறிஞர்களின் நிலை இதுதான்.

'நோன்பு' சட்டம் - சலுகை - பரிகாரம்

வசந்தம் என்றாலே மனம் இனிக்கும். ஏனெனில் அது பூமி பூக்கும் காலம். ஒவ்வொரு நாட்டிற்கும், ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு வசந்தக் காலம் உண்டு. ஒட்டு மொத்த பூமிக்கும் சேர்த்து ஒரு வசந்தம் உண்டா... ஆம் உண்டு. ஆசியாவும், ஆப்ரிக்காவும், அமேரிக்காவும், ஐரோப்பாவும், உலகின் மேல் பகுதியும் கீழ் பகுதியும் ஒன்று சேர்ந்து எதிர்பார்கும் வசந்தம். அந்த வசந்தம் வருவதற்கு முன்பே அந்த வசந்தம் பற்றிய திருவிழாக்கள் ஒவ்வொருவரின் மனதிலும். இதோ நமக்கு எதிரில், அருகில் வந்து விட்டது அந்த வசந்தம். அந்த வசந்தத்திற்கு பெயர் ரமளான். முத்தாக ஒரு மாதம் பூக்கும் அந்த மலர்களுக்குப் பெயர் நோன்பு.