தாய்ப்பால் கொடு‌ங்க‌ள்.. இதய‌ம் பலமாகு‌ம் (100வது இடுகை)

தா‌ய்‌ப்பா‌லகொடு‌ப்பதா‌லதா‌‌யி‌னஇதய‌மபல‌மாகு‌மஎ‌ன்று‌ம், இதய‌மச‌ம்ப‌ந்த‌ப்ப‌‌ட்நோ‌ய்க‌ளவராதஎ‌ன்று‌மபு‌திய ‌ஆ‌ய்வதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

குழந்தைக்கு தா‌யபா‌லகொடு‌த்தா‌ல், தனதஅழகு குறைந்துவிடும் என்று கருதி சில தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு புட்டிப்பால் கொடு‌க்கு‌மஅவல‌மஇ‌ன்னு‌மநட‌ந்தகொ‌ண்டதா‌னஉ‌ள்ளது.

இதய நோ‌ய் ம‌ற்று‌ம் ‌நீ‌ரி‌‌ழி‌வி‌லிரு‌ந்து கா‌க்கு‌ம் ‌மிளகா‌ய்

இதய நோ‌ய் ம‌ற்று‌ம் ‌நீ‌ரி‌‌ழி‌வி‌லிரு‌ந்து உ‌ங்களை‌க் கா‌‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌நீ‌ங்க‌ள் ‌நினை‌க்‌கி‌ன்‌றீ‌ர்களா? அ‌ப்படியானா‌ல் உ‌‌ங்க‌ள் உண‌வி‌ல் அ‌திகமாக ‌மிளகா‌ய் வகைகளை சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

இ‌னி, ‌மிளகாயை உண‌வி‌ன் அழகு‌க்கு‌ம், கார‌த்‌தி‌ற்கு‌ம் ம‌ட்டு‌ம் பய‌‌ன்படு‌த்து‌கிறோ‌ம் எ‌ன்று எ‌ண்‌ணி வ‌ந்ததை மா‌ற்‌றி‌க் கொ‌‌ள்வோ‌ம், நமது உட‌ல் ஆரோ‌க்‌கிய‌த்‌தி‌ற்கு‌ம் அவை பய‌ன்படு‌கி‌ன்றன எ‌ன்பதை ‌நினை‌வி‌ல் கொ‌ள்வோ‌ம்.

‌நெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!

பலரு‌ம் க‌ணி‌னி மு‌ன் அம‌ர்‌ந்தா‌ல் உலகமே மற‌ந்து போ‌ய்‌விடு‌கிறது எ‌ன்று ம‌கி‌ழ்‌ச்‌சியாக‌க் கூறு‌ம் கால‌ம் போ‌ய், க‌‌ணி‌னி மு‌ன் அம‌ர்‌ந்து உலக‌த்தையே மற‌ந்து‌வி‌ட்டவ‌ர்க‌ள் அ‌திக‌ரி‌த்து வரு‌ம் கால‌ம் இது.

இ‌ந்த நெ‌‌ட் பை‌த்‌திய‌ங்களா‌ல் பண‌ம் ச‌ம்பா‌தி‌ப்பது நெ‌ட் செ‌‌ன்ட‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌, நெ‌ட் பை‌த்‌திய‌ங்களு‌க்கு ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌‌க்‌கிறோ‌ம் எ‌ன்று அமெ‌ரி‌க்கா‌வி‌ல் ஒரு மைய‌ம் ஆர‌ம்‌பி‌த்து‌வி‌ட்டது ‌வியாபார‌த்தை.

மு‌ட்டையை அளவோடு சா‌ப்‌பிடு‌ங்க‌ள்

பொதுவாக அசைவ உணவுக‌ளி‌ல் முத‌ல் இட‌ம் ‌பிடி‌ப்பது மு‌ட்டைதா‌ன். எ‌ளிதாக செ‌ய்ய முடிவது‌ம், எ‌ல்லோரு‌க்கு‌ம் ‌பிடி‌த்தமானதாக இரு‌ப்பது‌ம்தா‌ன் இ‌த‌ற்கு‌க் காரண‌ம்.

ஆனா‌ல், உட‌ல் எடை அ‌திகமாக இரு‌ப்பவ‌ர்க‌ள் மு‌ட்டையை அளவோடு சா‌ப்‌பிட வே‌ண்டு‌ம் எ‌ன்‌கி‌ன்றன‌ர் மரு‌த்துவ‌ர்க‌‌ள். ‌பிற‌ந்து 1 வயது‌க்கு‌ள்ளான குழ‌ந்தைகளு‌க்கு‌ம் மு‌ட்டை‌யி‌ன் ம‌ஞ்ச‌‌ள் கருவை எ‌ச்ச‌ரி‌க்கையாக‌க் கொடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் அ‌றிவுறு‌த்து‌கி‌ன்றன‌ர்.
 

வாழை‌ப்பழ‌ம் குணமா‌க்கு‌ம் ‌வியா‌திக‌ள்

வாழை‌ப் பழ‌ம் எ‌‌ன்பது ‌மிகவு‌ம் ம‌லிவான ‌விலை‌யி‌ல் ‌கிடை‌க்கு‌ம் பழ‌ம் எ‌ன்ற போ‌திலு‌ம், அ‌தி‌ல் ‌இ‌ரு‌க்கு‌ம் ச‌‌த்துகளு‌ம், மரு‌த்துவ குண‌ங்களு‌ம் வேறு எ‌ந்த பழ‌த்‌திலு‌ம் இரு‌க்காது. ப‌ல்வேறு நோ‌‌ய்களு‌க்கு வாழை‌ப்பழ‌ம் மரு‌ந்தாகவு‌ம் அமை‌கிறது.

அதாவது, நெஞ்செரிப்பு நோ‌ய் உ‌ள்ளவ‌ர்க‌ள், வாழ‌ை‌ப் பழ‌ம் சா‌ப்‌பிடலா‌ம். வாழைப்பழத்திற்கு இயற்கையாக அமில எதிர்ப்பு சக்தி இருப்பதால் வாழைப்பழத்தை தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வர நெஞ்செரிப்பு நோய் ‌விரை‌வி‌ல் ‌குணமா‌கி‌விடும்.

பற்களை ப‌க்குவமாக கவ‌னியு‌ங்க‌ள்

ப‌ற்க‌ளி‌ன் அருமை இரு‌ப்பவ‌ர்க‌ளு‌க்கு‌த் தெ‌ரியாது, அதனை இழ‌ந்தவ‌ர்களு‌க்கு ம‌ட்டுமே‌த் தெ‌ரியு‌ம். ப‌ல் போனா‌ல் சொ‌ல் போ‌ச்சு எ‌ன்பா‌ர்க‌ள். சொ‌ல் ம‌ட்டுமா போ‌ச்சு, சுவையே‌ப் போ‌ச்சு எ‌ன்று புல‌ம்புவா‌ர்க‌ள் வயதான பொ‌க்கை வாய‌ர்க‌ள்.

கடி‌த்து சா‌ப்‌பிட‌க்கூடி‌ய‌ப் பொரு‌ட்களை சா‌ப்‌பிட முடியாம‌ல் போ‌வது‌ம், சாதாரண உணவை‌க் கூட மெ‌ன்று சா‌ப்‌பிட முடியாம‌ல் போகு‌ம் போதுதா‌ன் நா‌ம் ப‌ற்க‌ளி‌ன் அருமையை உண‌ர்வோ‌ம்.

‌சிகரெ‌ட் ‌பிடி‌ப்பவ‌ர்களு‌க்கு பு‌த்‌தி மழு‌ங்கு‌கிறது

சிகரெ‌ட் ‌பிடி‌‌த்தா‌ல் பு‌ற்று நோ‌ய் வரு‌ம், உட‌ல் ‌நிலை பா‌தி‌க்கு‌ம் எ‌ன்பது எ‌ல்லோரு‌ம் அ‌றி‌ந்ததே. ஆனா‌ல், ‌சி‌கரெ‌ட்டினா‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பிர‌ச்‌சினைக‌ள் பல. அவ‌ற்‌றி‌ல் த‌ற்போது தெ‌ரிய வ‌ந்து‌ள்ள தகவ‌ல் எ‌ன்னவெ‌ன்றா‌ல், தொட‌ர்‌ந்து ‌சிகரெ‌ட் ‌பிடி‌ப்பவ‌ர்களு‌க்கு பு‌த்‌தி மழு‌ங்கு‌கிறது எ‌ன்பதுதா‌ன்.

அதாவது, புத்‌தி‌க் கூ‌ர்மை குறையு‌ம் எ‌‌ன்று இ‌ஸ்ரே‌லி‌ல் உ‌ள்ள டெ‌ல் அ‌வி‌‌வ் ப‌ல்கலை‌க்கழக‌த்‌தி‌ன் மா‌ர்‌க் வெ‌ய்ஸ‌ர் தலைமை‌யிலான குழு‌‌வின‌ர் நட‌த்‌திய ஆ‌ய்‌வி‌ல் க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

அ‌திக சூடாக டீ குடி‌ப்பதை‌த் த‌விரு‌ங்க‌ள்

சில பான‌ங்களை சூடாக‌க் குடி‌த்தா‌‌ல்தா‌ன் குடி‌த்த மா‌தி‌ரி இரு‌க்கு‌ம். ஆனா‌ல் பலரு‌ம் அ‌திக சூடாக தே‌நீ‌ர் குடி‌ப்பா‌ர்க‌ள். அ‌ப்படி‌க் குடி‌ப்பது பல ‌பிர‌ச்‌சினைகளை ஏ‌ற்படு‌த்து‌ம் எ‌ன்‌கிறது ‌சில ஆ‌ய்வுக‌ள்.

மிகவு‌ம் சூடாக டீ குடி‌ப்பதா‌ல் உணவு‌க் குழா‌ய் ‌பு‌ற்றுநோ‌ய் வரு‌ம் ஆப‌த்து அ‌திகமாக இரு‌க்‌கிறது எ‌ன்று இ‌ந்‌திய மரு‌த்துவ ‌நிபுண‌ர்க‌ள் மே‌ற்கொ‌ண்ட ஆ‌ய்‌வி‌ல் க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

சிறுநீரகங்களுக்கு ஓய்வ‌ளி‌க்கா‌தீ‌ர்க‌ள்!

உட‌லி‌ன் ‌மிக மு‌க்‌கியமான பாக‌ங்‌ளி‌ல் ‌சிறு‌நீரக‌ங்களு‌ம் ஒ‌ன்று. உட‌லி‌ல் வ‌யி‌ற்‌றி‌ன் அடி‌ப்பகு‌தி‌யி‌ல் அவரை ‌விதை வடிவ‌த்‌தி‌ல் இரு‌ப்பதுதா‌ன் ‌சிறு‌நீரக‌ம. இதனை ஆ‌ங்‌கில‌த்‌தி‌ல் ‌கி‌ட்‌னி எ‌ன்‌கிறோ‌ம்.

இடுப்புக்கு மேலே விலா எலும்புக் கூண்டுக்குள் இரு பக்கமும் இருப்பதுதான் சிறுநீரகம். ஒரு ம‌னித‌ ‌சிறு‌‌நீரக‌த்‌தி‌ன் சராச‌ரி எடை 150 கிராம். 12 செ.மீ. நீளம் 5 செ.மீ. அகலம் கொ‌ண்டதாக ஒ‌வ்வொரு ‌சிறு‌‌நீரகமு‌ம் இரு‌க்கு‌ம். . சிறுநீரகத்தைப் பொருத்தவரை அதன் அளவு‌ம் ‌மிகவு‌ம் மு‌க்‌கியமாக‌க் கருத‌ப்படு‌கிறது. ஏதாவதொரு காரணத்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும் நிலையில்தான் அதன் அளவும் குறையவோ அல்லது கூடவோ செய்கிறது.

கம்ப்யூட்டரில் மின்சார சிக்கனம்

கம்ப்யூட்டர் பயன்பாட்டில் செலவழிக்கப்படும் மின்சக்தி நமக்கு அவ்வளவாகத் தெரியாது. ஆனால் அதிலும் நாம் முயன்றால் மின்சக்தியை மிச்சப்படுத்தலாம்.
1.மானிட்டர் ஸ்கிரீனின் பிரைட்னஸ் குறைத்து வைத்துப் பயன்படுத்தலாம்.
2. கம்ப்யூட்டர் பயன்படுத்தி முடித்தபின்னர் உடனே அதற்கு செல்லும் மின் சக்தியை நிறுத்தி ஆப் செய்திடவும். தேவையில்லாமல் ஸ்லீப் மோடில் வைக்க வேண்டாம்.

எக்ஸெல் தெரிந்ததம்… தெரியாததும்…


எக்ஸெல் டேபிளை வேர்டில் பொருத்த: எக்ஸெல் ஒர்க் ஷீட்டிலிருந்து டேபிள் ஒன்றை வேர்ட் தொகுப்பிற்கு மாற்றுகிறீர்கள். என்ன நடக்கிறது? சில வேளைகளில் சில கட்டங்களில் இருந்த டேட்டாவில் பாதியைக் காணவில்லை. எங்கு போயிற்று இந்த டேட்டா? என்ற கேள்வியுடன் வேர்ட் பைலின் பக்கத்தை போர்ட்ரெய்ட் லிருந்து லேண்ட்ஸ்கேப் ஆக மாற்றிப் பார்க்கிறீர்கள். அல்லது டேபிளின் அகலத்தை அதிகப்படுத்தி டேட்டாவைப் பெற முயற்சிக்கிறீர்கள். ஆனால் இந்த செயல்கள் எல்லாம் டாகுமெண்ட்டின் மற்ற பகுதிகளைப் பாதிக்கும். அல்லது மவுஸின் கர்சரை மேலாக வைத்து இழுத்து செல்களை அகலமாக்கிப் பார்க்க முயற்சிப்பீர்கள்.

ஒலிம்பிக் ஆச்சரியங்கள்…!மருத்துவ கண்டுபிடிப்புகள் - ஆண்டுகள்

இன்று நமது மருத்துவ கண்டுபிடிப்புக்கள் மிகவும் உச்ச நிலையில் காணப்பட்டாலும் அதற்கு நமது முன்னோடிகள் கண்டுபிடிப்புக்கள் தான் அடித்தளமானது. அவர்களின் சிலரது கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்ட
ஆண்டுகளும் மருத்துவத்துறையின் தந்தை- ஹிப்போகிரட்டீஸ் நோய்கள் பக்டீரியாக்கள்,வைரஸ் மூலமே பரவுகிறது என்பதை முதன்முதலில் நிரூபித்தவர்- ஹிப்போகிரட்டீஸ்- கிரேக்கம்- கி. மு. 460 முதல் கி. மு. 370.

தமிழ் வருடங்களின் பெயர்கள்!

த‌மி‌ழ் ஆ‌ண்டுக‌ள் ஒ‌வ்வொ‌ன்‌றி‌ற்கு‌ம் ஒரு பெய‌ர் உ‌ண்டு. இது மொ‌த்த‌ம்
60 ஆகு‌ம். வ‌ரிசையாக 60 ஆ‌ண்டுக‌ளி‌ன் பெய‌ர்களை‌ப் பா‌ர்‌ப்போ‌ம்.

பிரயோசனமான தளங்கள்


உங்கள் IP இலக்கம்

உலகில் இருக்கும் எண்ணற்ற கணனிகளில் இருந்து ஒவ்வொரு கணனியையும் வேறுப்படுத்தி அறிந்துக்கொள்வதற்கு, இணைய இணைப்பை இணைத்தவுடன் சேவை வழங்கிகளால் ஒரு IP இணைய இலக்கம் வழங்கப்பட்டு அதினூடாகவே எமக்கு இணைய சேவை வழங்கப்படுகிறது.

அவ்வாறு நமக்கு வழங்கப்படும் இணைய இலக்கத்தை நாம் கீழே உள்ள தளங்களினூடாக அறிந்துக்கொள்ளலாம்.

மீலாது விழா கொண்டாடலாமா?

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி M.முஜீபுர்ரஹ்மான் உமரீ
மீலாது விழா கொண்டாடலாமா?

فَلْيَحْذَرْ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَنْ تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ

”எவர் அவருடைய (முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின்) கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக்கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும். (அல்குர்ஆன் 24:63)

நோபல் பரிசு

ஆல்பிரெட் நோபல் இவரின் வாழ்க்கை 1833 தொடங்கி 1896 ல் முடிந்தது இவரின் கட்டுரைகள், கவிதைகள், மற்றும் கதைகள் எழுதுவதில் வல்லவர். இவை அனைத்திற்கும் மேலாக அமைதியை நிலை நாட்ட விரும்புபவர். இவர் 1886ல் டைனமைட்டை கண்டுபிடித்தார்.

பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினாவிடைகள்
1) சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர்கள் சிலையை செய்தவர் யார் ? டி பி ராய்.
2) உதகமண்டலத்தை கண்டறிந்து மேம்படுத்தியவர் யார்?
ஜான் சுல்லிவன்.

நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்

நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்

ரபிந்திரநாத் தாகூர் - இலக்கியம்.

ஹர் கோவிந்த் குரானா - மருத்துவம்.

அன்னை தெரசா - சமாதனம்.

சார் சி வி ராமன் - இயற்பியல்.

அமர்தியா சென் - இயற்பியல்.

சனிக்கிரகத்தின் சந்திரனின்களின் அழகான புதிய படங்கள்

நாசாவினுடைய கஸ்சினிவிண்கலம் சனிக்கிரகத்தின் சந்திரன்களான மிமஸ்ஸையும்‘ ‘கல்ய்ப்சோவையும்சுற்றி வந்து
மிகத் தெளிவான அட்டகாசமான படங்களை எடுத்து கடந்த வாரம் பூமிக்கு அனுப்பி இருந்தது.

யார் சிறந்தவர்


Image hosted by Photobucket.com

பட்டிணபுரி மன்னன் மருதன் தனக்கு ஒரு புதிய அந்தரங்க ஆலோசகரை நியமித்துக் கொள்ள விரும்பினான்.

திருந்திய திருடன்


Image hosted by Photobucket.com

புத்திசாலி ஜிட்டுImage hosted by Photobucket.com

உடல் நலமில்லாத மகன் ஜிட்டுவோடு டாக்டரைப் பார்க்கப் போய்க் கொண்டிருந்தாள் ஜானகி. Ôமாட்டுவண்டியில் காட்டு வழியாகப் போக வேண்டியிருக்கிறதோ என்று கவலையோடு இருந்தாள்.

தேவ மைந்தன்


Image hosted by Photobucket.com

பெற்றோர் சொன்னா கேட்கணும்


சிறுகம்பையூர் என்ற ஊரில் ஏழை மனிதர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு மூன்று பிள்ளைகள் இருந்தனர். இந்த ஏழை மனிதரிடம் செல்வம் இல்லையென்றாலும் தன் குழந்தைகளை அன்பு காட்டி அரவணைத்து நல்ல வழியில் வளர்த்து ஆளாக்கினார். தான் இறக்கும் தருவாயில் தன் பிள்ளைகளை அழைத்தார்.

வல்லவனுக்கு வல்லவன்


மன்னர் மகிபாலனின் அரசவையில் பாலா என்ற விகடகவி இருந்தார். விகடகவியின் புத்திக்கூர்மை மன்னருக்கு மிகவும் பிடித்துப் போனதால் அவரை தனது அரசாங்க ஆலோசகராகவும் நியமித்துக் கொண்டார்.

தெனாலிராமன் - பிறந்த நாள் பரிசு


Image hosted by Photobucket.com

சீலனின் தந்திரம்!


Image hosted by Photobucket.com

பீர்பால் - ஏமாற்றாதே, ஏமாறாதே


Image hosted by Photobucket.com

பள்ளிக் கூடம் போகலாமே

பள்ளிக் கூடம் போகலாமே
சின்ன பாப்பா -நிறைய
பிள்ளைக ளோட பழகலாமே
சின்ன பாப்பா!

பேராசை


புதையல்!


Image hosted by Photobucket.com

கோயில் யானை

டிங் டாங் டிங் டிங்
டிங் டாங் டிங் டிங்

மயிலே! குயிலே!

ஆடிக்களிக்கும் மயிலே வா
ஆட்டம் எனக்குச் சொல்லித்தா

கொழுக்கட்டை

கொழுக்கட்டையே கொழுக்கட்டையே ஏ(ன்) வேகல?
மழயும் பேஞ்சிச்சு நா வேகல

அ - ஆ - இ - ஈ

அம்மா இங்கே வா! வா!

ஆசை முத்தம் தா! தா!

ஆலமரம்

ஆல மரமாம் ஆலமரம்
அருமையான ஆலமரம்
காலம் காலமாய் நிழல்தந்து
காத்து வந்திடும் ஆலமரம்!

பலூன்

பத்துக் காசு விலையிலே
பலூன் ஒன்று வாங்கினேன்
பலூன் ஒன்று வாங்கினேன்
பையப் பைய ஊதினேன்

புதிய ஆத்திச்சூடி (விபாகை)

அம்மா என்று சொல்
ஆளுமை வளர்
இலக்கை உயர்த்து
ஈன்றவள் மனம் குளிர்

அசைந்தாடு

சைந்தா டம்மா அசைந்தாடு
சைக் கிளியே அசைந்தாடு
சையோ டொன்றாய் அசைந்தாடு
ரக் குலையே அசைந்தாடு

ஓட்டை பானையும் திருட்டு எலியும் (தேன் துளி)

பாட்டி வீட்டு பழம்பானை
அந்த பானையில் ஒரு புறம் ஓட்டையடா
ஓட்டை வழியாய் சுண்டெலியும்
உள்ளே புகுந்து கொண்டதடா

ஊஞ்சல்

ஆல மரத்து ஊஞ்சலாம்
அமர்ந்து ஆடிப் பாடலாம்
காலை உயர நீட்டியே
கீழும் மேலும் ஆடலாம்.

சேர்ந்து செய்வோம்

துண்டுத் தாள்கள் கிடந்தன
தூக்கி வீசி எறிந்தனர்!
கண்டு சிறுவன் எடுத்தனன்
கப்பல் செய்து மகிழ்ந்தனன்!

மழைப் பாட்டு

கொட்டுது பார் மழை!
கொண்டு வா ஒரு குடை!

உப்போ உப்பு

உணவில் உப்பு இருந்தால் தான்
உண்ண முடியும் நம்மாலே!
கணமும் உப்பு இல்லாமல்
காலம் தள்ள முடியாதே!

பூனைக்குட்டி

மியாவ் மியாவ் பூனைக்குட்டி
மீசை வச்ச பூனைக்குட்டி
பையப் பையப் பதுங்கி வந்து
பாலைக் குடிக்கும் பூனைக்குட்டி
பளபளக்கும் பளிங்குக் குண்டு
பளிச் சென்று முகத்தில் இரண்டு
வெளிச்சம் போடும் விழி கண்டு
விரைந்தோடும் எலியும் மிரண்டு
விரித்த பூவைக் கவிழ்த்ததுபோல
விளங்கும் பூனைக் காலடிகள்
இருந்து தவ்வ ஏற்றபடி
இயங்கும் சவ்வுத் தசைப்பிடிகள்
அழகு வண்ணக் கம்பளி யால்
ஆடை உடுத்தி வந்தது போல்
வளர்ந்து முடியும் பலநிறத்தில்
வந்து தாவும் பூனைக்குட்டி
விரட்டி விலங்கினைக் காட்டிலே
வீரங் காட்டும் புலியினமே
துரத்தி எலியை வீட்டினிலே
தொல்லை தீர்க்கும் பூனை தினமே

மனதில் கொள் தம்பி!

மனதில்...
காற்றாய்,
நீயும்-
கலந்திட வேண்டும்!

குயிலே குயிலே

இளங்குயிலே! இளங்குயிலே!
இளம்காலை வாராயோ!-
உன்இன்பமணிக் குரலெடுத்து
ஏழிசையைப் பாடாயோ!

கல்வி

கல்வி என்பது
கண்களைத் திறப்பது!