ஜெரா‌க்‌ஸ் கா‌ப்‌பி

 
WD
ஹோ‌ட்ட‌ல்ல வேலை செ‌ஞ்சவர ஜெரா‌க்‌ஸ் கா‌ப்‌பி எடு‌க்குற கடை‌யில வேலை‌க்கு வ‌ச்சது த‌ப்பா‌ப் போ‌ச்சு..

ஏ‌ன் எ‌ன்ன ப‌‌ண்றாரு?

எ‌ல்லோரு‌ம் பே‌ப்பர கொடு‌த்து கா‌ப்‌பி கே‌ட்டா.. ‌ப்ரூ கா‌ஃ‌பியா இ‌ல்ல ஃ‌பி‌ல்ட‌ர் காஃ‌பியா‌ன்னு கே‌க்கு‌றாரு.
*****